August 4, 2012
நாகர்கோவில்:வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல் !
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான்
அஸ்ஸாம் கலவரம்:இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ
புதுடெல்லி:அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை
ஹோம்ஸ்டே ரிசார்ட் தாக்குதல்:8 பேர் கைது !
மங்களூர்:கலாச்சாரத்தை பாதுகாக்கும் பேர்வழிகளாக காட்டிக்கொண்டு மங்களூர் ஹோம் ஸ்டே ரிசார்டில் மாணவிகளை தாக்கிய வழக்கில் எட்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டி ஹிந்து ஜாக்ரண் வேதிகா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை இரவு ஹோம் ஸ்டே ரிசார்டில்
மோடி குஜராத்தின் புலியாம் – காங்கிரஸ் எம்.பி பாராட்டு !
அஹ்மதாபாத்:கடந்த சில நாட்களாகவே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கும் செய்திகள் வலம் வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது மஹராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் எம்.பியும் சேர்ந்துள்ளார். அஹ்மதாபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மஹராஷ்ட்ரா மாநில
Subscribe to:
Posts (Atom)