September 6, 2012

போதைப்பொருள்: பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-சி.பி.எம் பத்திரிகைகளின் சூழ்ச்சி தோல்வி !


Drugsகுருவாயூர்(கேரளா):சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு வரும் ப்ரவுன் சுகர் என்ற போதைப் பொருளுடன் கைதான நபருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ க்கும் தொடர்பு இருப்பதாக அவதூறான செய்தியை வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ்-சி.பி.எம் பத்திரிகைகளின் பொய் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் குருவாயூரில் அண்மையில் ஷானிஃப் என்ற நபர் ப்ரவுன்

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? (படங்கள் இணைப்பு)


திருச்சி-அரசு-மருத்துவமனை-7
 சென்னையில் 7000 எலிபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம். அப்போது எடுத்த படங்கள

ஆசிய நண்பன்: மனித கேடயங்களாக” பலஸ்தீனிய குழந்தைகள் - யூத இராணுவத்தின் இன்னொரு அக்கிரமம்! (வீடியோ இணைப்பு) !


உலகில் மோதல்கள் பல நடைபெற்றுள்ளன. அப்போதெல்லாம் எதிரியை உயிருடன் கைப்பற்றிய மற்ற தரப்பினர் அவர்களை அடிமைகளாக தங்கள் தேசங்களிற்கு இட்டு செல்வர். கைதிகளாக சிறையிலடைப்பார்கள். சில வேளைகளில் மொத்தமாக அவர்களை படுகொலை செய்து விடுவார்கள். இது நாம் கண்ட வரலாறு. சியோனிஸ தேசமான இஸ்ரேலின் வீரர்கள் காஸாவினுள்ளோ, மேற்குகரையினுள்ளோ நுழைந்த அடுத்த மாத்திரத்தில் இந்திபாதா புரட்சியின் கற்கள் அவர்கள் வானங்களை இலக்கு வைக்கும். கவச வாகனங்களில் பதுங்கியவாறே இவர்கள் பலஸ்தீன

மது விலக்கு:எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெக்லான் பாகவி பேட்டி!



மது விலக்கு:எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெக்லான் பாகவி பேட்டி!

அதிரையில் லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி....



அதிரையை அடுத்த  பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், தங்கவேல், கமலக்கண்ணன், கார்த்திக். இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளி.

இவர்கள் அதிரை,தம்பிகோட்டை, முத்துபேட்டை  போன்ற  சுற்றுப்புறங்களில் காடுகள், வயல்வெளிகளில் சுற்றிதிரியும் காடை, மான், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் பறவைகளையும் துப்பாக்கியால் வேட்டையாடி வருகிறார்கள்.