நாடறிந்த மார்க்க அறிஞரும் ஹைதராபாத் ஜாமிஆ அஷ்ரஃபுல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வருமான மவுலானா அப்துல் கவி அவர்களை பொய் வழக்கில் கைது செய்ததைக் கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
Rate this posting:
No comments:
Post a Comment