July 28, 2015

AIRCel நிறுவனம் 3G சேவையை தொடங்கியது...


மல்லிப்பட்டினத்தில் பெரும்பாலான மக்கள் இன்டர்நெட் வசதி மூலமாக தங்களது வேலை , படிப்பு ,  மற்றும் சமூக வலைத்தளங்களை உபயோகித்து வருகின்றனர்....

இதற்காக தங்களது தொலைபேசி அல்லது கணினியில் தேவையான  Airtel , Vodafone , Aircel போன்ற நெட்வோர்க் ஐ பயன்படுத்துகின்றனர்...

நாம் உபயோகித்து வரும் இன்டர்நெட் வேகத்தை அதிகமாக்கவே 3G சேவை அறிமுகமாகி உள்ளது...

மல்லிப்பட்டினத்தில் தற்போது Airtel மற்றும் Vodafone நிறுவனம் மட்டுமே  3G சேவை வழங்கியது...

நேற்றைய தினத்திலிருந்து Aircel நிறுவனம் மல்லியில் 3G சேவை தொடங்கியது...

இதனால் மக்கள் அதிக அளவில் பயன் பெறுவர்....
Thanks mallipattinam online

No comments:

Post a Comment