எனவே இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இவர் தனது மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாய் தகராறில் அடித்தபோது மனைவி இறந்து விட்டதாக கூறினார்.
மேலும், அவரது உடலை 10 ஆண்டுகளாக குளிர் சாதன பெட்டியில் பாதுகாப்பாக மறைந்து வைத்து இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மனைவியின் உடலை மீட்டனர்.
உடல் துணியால் சுற்றப்பட்டு இருந்தது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment