June 12, 2012

'ஜிஹாத்' - அமீர் இயக்கும் அடுத்த படம் !



கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களுள் ஒருவரான  அமீர் அடுத்ததாக 'ஜிஹாத்' என்னும் படத்தை இயக்கி நடிக்க விருக்கிறாராம்.  இப்படம் குறித்து கூறும் அமீர், நிச்சயம் இது தமிழ்த்திரை வரலாற்றில் புதிய வரலாற்றை படைக்கும் என்கிறார்.அமீர் இயக்கும் அடுத்தப் படமாக 'ஜிஹாத்' அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜிஹாத்  என்பது முஸ்லிம்களின் புனிதப் போருக்குச் சொல்லப்படும் சொல். ஜிஹாத் படத்தின்
கதைக்கரு என்ன, இயக்குநர் அமீர் எவ்விதம் இயக்கப் போகிறார் என்பது குறித்து தெரியவரவில்லை.



No comments:

Post a Comment