காதிர் முகைதீன் கல்லூரியில் புதுபிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கத்தின் திறப்பு விழா இன்று காலையில் மிக சிறப்பான முறையில் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஹாஜி.கே.எஸ்.சர்புதீன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது . இவ் விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு தலைவர் ஏ.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுபினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ .ஜலால் ,முனைவர்.ஏ .எம் .உதுமான் முகைதீன் , பேராசிரிய, பேராசிரியைகள் ,அலுவலக மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.புதுபிக்கப்பட்ட கலையரங்கானது அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.விழாவின் முடிவில் முதல்வர் முனைவர்.எ.ஜலால் நன்றி கூறினார்.
thanks adiraixpress
No comments:
Post a Comment