March 3, 2012









மரண அறிவிப்பு

மல்லிபட்டினம் புதுமனை தெரு அப்துல் கரீம் வயது(65)அவர்கள் (02/03 2012)அன்று மதியம் 2மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா (02/03 2012)அன்று இஷா தொழுகைக்கு பிறகு மல்லிபட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

இவர் மல்லிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளிகூடம் கட்டுவதற்கு நிலம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment