March 9, 2012

மரண அறிவிப்பு



 மல்லிபட்டினம் திப்புசுல்தான் தெரு  முகம்மது முகைதீன் , முகைதீன் பிச்சை,  நசுருல்லா  ஆகியோரின் தகப்பனார் முகம்மது மீராசா (ரைஸ் மில் ) அவர்கள் 08/03/2012  அன்று  காலை 11 மணியளவில்   மரணித்து விட்டார்கள் .
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் மல்லிபட்டினம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

No comments:

Post a Comment