March 3, 2012

மரண அறிவிப்பு

 மல்லிபட்டினம் ஷாபி இமாம் தெரு கபீர் அவர்களின் மகனும் சாகுல் ஹமீது அரூஸி  ஆலிம் , பவுசுல் அமீன் உலவி  ஆலிம்  அவர்களின் சகோதரருமான நூருல் அமீன் அவர்கள் (வயது 32) 01/03/2012அன்று இரவு 9:30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் .அன்னாரின் ஜனாஸா (02/03 2012)அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மல்லிபட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறைவு மல்லிபட்டினம் மற்றும் பிற ஊர் உறவினர்களிடத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திவிட்டது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

No comments:

Post a Comment