சென்னை, மார்ச் 18 : முஸ்லிம் மாணவர்கள் மிகவும் ஏழ்மையான மாணவர்கள் தங்களது கல்வியை தொடர முடியாதவர்களுக்கு பல்வேறு முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் தற்போது முன்வதுள்ளது. சீனம் சென்றாலும் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் என்ற நபி மொழிக்கு ஏற்ப தற்போது அனைத்து ஏழை மற்றும் வசதி படைத்த மாணவர்கள் கல்வியில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனவே ஏழை மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் கீழ் உள்ள முகவரிகளை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530 begin_of_the_skype_highlighting 94440 52530 end_of_the_skype_highlighting
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564 begin_of_the_skype_highlighting 98400 80564 end_of_the_skype_highlighting
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
No comments:
Post a Comment