April 8, 2012

முத்துப்பேட்டை அகல இரயில் பாதை ஏப்ரல் 10 ல் இரயில் மறியல் போராட்டம்

ஏப்ரல் 10 ல் இரயில் மறியல் போராட்டம்

காரைக்குடி திருவாரூர் வழி முத்துப்பேட்டை அகல இரயில் பாதை திட்டத்தின் பணியினை தாமதப்படுத்தும் இரயில்வே துறையினரையும், மத்திய அரசினையும் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் இரயில் மறியல் போராட்டம் ஏப்ரல் 10 ல் நடைபெறுவதாக முன்னர் நம்முடைய இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
தற்போது முத்துப்பேட்டை மக்களின் ஏகோபித்த வேண்டுக்கொளுக்கிணங்க இரயில் மறியல் போராட்டம் வரும் 10.4.12 செவ்வாய்க்கிழமையன்று முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது என்பதினை இரயில்வே போராட்ட குழு அறிவித்து உள்ளது. அதற்கான துண்டு பிரசுரம் இத்துடன் உள்ளது. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு வாழ் இணையத்தள வாசகர்கள் இந்த போராட்டத்திற்கான முழு ஆதரவினை தாங்கள் அனைவரும் தருமாறு அன்புடன் வேண்டுகிறது.
இரயில்வே போராட்டகுழு
மற்றும் பொதுமக்கள்
ஒருங்கிணைப்பு
முத்துப்பேட்டை முஸ்லிம் ஜ

No comments:

Post a Comment