April 12, 2012

மரண அறிவிப்பு

மல்லிபட்டினம் புதுமனை தெரு  M.Kகாதர் முகைதீன் (மானா கானா கார்மி)(வயது52)அவர்கள் (10/04/ 2012நேற்று  இரவு 12மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா (11/04 2012)இன்று காலை11 மணிக்கு மல்லிபட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

No comments:

Post a Comment