April 12, 2012

அட நம்புங்கப்பா இது IPL இல்ல அதிரையில் நடந்த APL தான் ! காணொளி இணைப்பு ..








அதிரை நடத்திய ஒரு நாள் மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்றது சமார் 50 அணிகள் பங்குபெற்ற இந்த தொடர் போட்டி  நேற்றைய முன்தினம் இரவு சரியாக 8  மணிக்கு அதிரை கிராணி  மைதானமே மின்னொளியில் ஜொலித்தது. விண்ணை பிளந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தன. ஆம் அதிரை வரலாற்றிலயே முதல் முறையாக மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியை அதிரை AFCC அணி நடத்தியது. முதல் போட்டியை சொந்த அணிகளான AFCC A vs AFCC B அணிகள் காட்சி  போட்டியாக விளையாடின.  இரவு முழுவதும் தொடர்ந்து  நடைபெற்றது. பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். இதில் இறுதி ஆட்டம் நேற்று (8/9/12) மாலை நடைபெற்றது. AFCC vs VCC  வேதாரண்யம் அணிகள் மோதின. இதில் அதிரை அணியான AFCC  சம்பியன் ஆனது. இதன் முலம் முதல் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியில் சம்பியன் 

No comments:

Post a Comment