April 28, 2012

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கவிழா அழைப்பு



காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கம்(OLD STUDENTS ASSOCIATION).துவக்க விழா, மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி வரும்,30/04/2012) திங்கட்கிழமை அன்று மாலை 3 மணி முதல் 5 மணிக்குள். காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

அது சமயம் அனைத்து முன்னாள் மாணவர்களையும் வருக... வருக என அன்போடு அழைக்கிறோம்.

இங்ஙனம்,

தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள்,
மாணவர்கள்
(காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி)

No comments:

Post a Comment