MPM EXPRESS
April 26, 2012
அப்துல் கலாம் அடுத்த ஜனாதிபதியா? முலாயம் பதில்!
முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க அதிமுக, சமாஜ்வாடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
thanks asiananban
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment