மல்லிபட்டினம் வடக்கு தெருM.A.K பஹுருதீன் அவர்களுடைய மகனும் ஜமீக், பஹது ஆகியோரின் சகோதரருமாகிய ஷேக் அப்துல்லா (வயது28) அவர்கள் சவூதி அரேபியா மதினாவில் வபாத்தாகி விட்டார்கள் .அன்னாரின் ஜனாஸா மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும் .
ஷேக் அவர்களின் பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்திற்கு அல்லாஹு தாலா நற்கிருபை செய்தருள் புரிவானாக
மார்க்கபற்றும் ,சமூக சமுதாய பற்றும் நிறைந்த சகோதரர் ஷேக் அவர்களுடைய மறுமை ஈடேற்றத்திற்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி பிரார்த்திக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

No comments:
Post a Comment