May 17, 2012

அன்னாஹசாரே கார் மீது கல்வீச்சு


அன்னாஹசாரே நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 
முன்னதாக அவர் கூட்டத்துக்கு வந்தபோது அவர் கார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இது தொடர்பாக நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். 
அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வினியோகித்த நோட்டீசில் ராகுல்காந்தியை விமர்சித்திருந்ததால் கல்வீசியதாக அவர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.

No comments:

Post a Comment