கெய்ரோ:
எகிப்தில் ராணுவ ரயில் தடம் புரண்டு பயணம் செய்த 15 பேர்
பலியானார்கள்.மேலும் 103 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார
அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராணுவத்திற்கு சொந்தமான ரயில், கெய்ரோவிலிருந்து பக்கத்து ஊரான பத்ரஸினுக்கு சென்றபோது ரயில்
தடம்
புரண்டது.இந்த ரயிலில் அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு பயிற்சிக்காக ராணுவ
இளைஞர்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 103 பேரும் அருகில்
உள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி தொடர்பாளர் அஹமத் ஓமர்
தெரிவித்தார்.பலியான 15 பேர் குறித்த மேலும் தகவல் கிடைக்கவில்லை என்றும்
மேலும் ரயில் போக்குவரத்து சாலை மோசமாக இருந்ததே இவ்விபத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.ராணுவத்திற்கு சொந்தமான ரயில், கெய்ரோவிலிருந்து பக்கத்து ஊரான பத்ரஸினுக்கு சென்றபோது ரயில்
No comments:
Post a Comment